| அஞ்சனக் கிரி | 2540 | | அஞ்சலித்தல்-குவிகை | 2715 | | அஞ்சன மேகம்-காளமேகம் | 2815 | | அஞ்சொல் மயில் | 3505 | | அட்டதிக்கு | 3313, -எண்திசை | | அடக்கம் இன்னது என்பது | 3183 | | அடங்கலும்-முற்றும் | 3043 | | அடங்கி வாழாச் சிறியோர், | | | -பொருளை இடையில் இழத்தல்- | 3183 | | அடர்தல்- | 2984, -நெருங்கல் | | அடர்த்தல் | 2984 | | அடல்-வலிமை | 2870 | | அடவி-காடு | 3643 | | அடா எனல்- | 2536, 2537, 3403 | | அடி-பாதம் | 2952 | | அடிப்பொடி நெருப்புச் சிந்தல் | 2836 | | அடிப்பொடியும் ஒவ்வாமை | 2836 | | அடிப்பொடியும் இரந்து ஏற்கிலாப் புரந்தரன் | 2756 | | அடிபணிவது | 2733 | | அடிபதைத்தல்-கால்களை உதறுதல் | 2828 | | அடிமுறை ஏவல் செய்தல்- | | | அடியிணை படியில்தோய்தல் | 2790 | | அடீ எனல் | 2824, 3591 | | அடுக்கல் | 3029, 3030 | | அடுக்கிய அடுக்கல் | 3030 | | அடுத்தல்-பொருந்துதல் | 3319 | | அடைத்தல்-மூடுதல் | 3570, -கதவடைத்தல் | | அடைப்பை | மி.297 | | அடைய-ஒரு சேர, முழுவதும் | 2525 | | அண்ட கோளம் | 3516, 3521 | | அண்டங்கள்- | 3688 | | அண்டசம்-பாம்பு-முட்டையில் இருந்து பிறப்பது | 2742 | | -பிற உத்பீசம், சராயுசம், சுவேதசம் | | | அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயன்- | 2742 | | அண்டப் பெருங்கோயில்- | 3681 | | அண்டம் | 3095 | | அண்டம் கடவுள் பக்கம் தோன்றி ஒளிக்கும்- | 3688 | | அண்ணல் | 2737 | | அணங்கு | 3135 | | அணங்குதல்-அழகுடன் அமைவு | 2531 | | வருந்திப் பெறல் | 2531 | | அணவு-அணைவு-அநு கூலமாதல் | 2808 | | அணி- ஆபரணம் | 2755 | | அணுகுதல்- | 2576 | | அணை-பஞ்சு மெத்தை | 3187 | | அத்திரி-தவ வினையன் | 2517 | | -முக்குறும்பு எறிந்தவன் | 2518 | | அதர்-வழி- அதர் வினாய் (குறள்) | 2935 | | அதருமத்தால் இந்திரன் இழிவு அடைந்தது | 3248 | | அதவம்-நெய்ச் சருவம் | 2560 | | -அத்தி மரத்தால் செய்வுறு கரண்டி | | | அதள்-தோல் | 2530 |
|
|
|