| எரியோன்-சிவன் | 2817 |
| எருவை | 3408-கழுகு, 2690 |
| கலுழன் | 2699 |
| எருவைக்கு இறை | 3437 |
| -மால்வரை (உவ) | |
| எருவையின் தலைவன் | 3337 |
| எல்-ஒளி | 2599, 2982, 3130 , 3343 சூரியன் 2753 |
| எல்லை-ஒளி உடைய கதிரவன் | |
| எல்லி(ல்)-இரவு-இருள் | 2737 |
| எல்லை-'எல்லை சேறலின்' | |
| எல்லி-'எல்லி வருநர் களவிற்கு' | |
| எல் ஒன்று கமலம்-கண் (உவ) | 3132 |
| எல்- | 2753, 3007 |
| எல்லை-பொழுது | 3196 |
| எவ்வம்- | 3320 -துன்பம் எவ்வம் களை மாயோய் |
| எழில்-கிளர்ச்சி, அழகு- எழல் | 2917 |
| எழில்-மேகம் | 3037 |
| எழிலிக் குலம்- | 3037 |
| 'கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி' | |
| எழு-எழுமரம்-எஃகு-தூண் | 3625 |
| எழு-கை (உவ) | 2893 |
| எழுகுரல் | 3102 |
| எழுதரு மேனி-எழுத அருமேனி | 2780 |
| எழுது பாவை அனையாள்-சீதை | |
| -சித்திரப்பாவை | 2556 |
| எள்ளுதல்-இகழ்தல் | 3206 |
| எற்ற-மோத | 2546 |
| எறிகடல் | 3022 |
| எறித்தல்-ஒளி வீசல் | 3518 |
| எறிதல்-பகை அழித்தல் | 2926 |
| எறுழ்வலி-மீமிசை- | 2699 |
| என் குரலால் இசைத்து அழைத்தது | 3316 |
| என் குறிப்பின் வழி நிற்றி | 3266 |
| என்றும் இல்லது ஓர் அழுகுரல் | 3102 |
| என்னானும்-எவ்வளவும் | 2601 |
| என்னில்லிடை வந்து அருந்தவம் முடித்தனை | 2679 |
| என்னுயிர் உமது | 2962 |
| என்னையர்-என் தாயர் | 3610 |
| -உடன்பிறப்பு சங்க வழக்கு | |
| என்னே-அம்மே-இரங்கற் பொருளது | 3250 |
| என்னைக் கரந்திலர் | 2701 |
| என்னை மகனாகப் பெற்றதனால் சடாயு இறந்தான் | 3532 |
| என்னையே-வியப்புப் பொருட்டு | 3096 |
| எனது ஆணை வழி ஏவல் செய் | 3265 |
| எனின்-ஆதலால் | |
| ஏ-அம்பு | 2585 |
| ஏக்கம் | 3020 |
| ஏகிய இன்னலர்- | 2653 'அருங்கேடன்' போல் அருவழக்கு |
| ஏகினாய்-நடந்தாய்-மங்கல வழக்கு | 2711, 2712 |
| ஏங்கி-இரங்கி | 2734 |