பக்கம் எண் :

996சுந்தர காண்டம்

   - பெயர் 5874 , 5886, 5901
   - திருமண் காப்பு 5570
   - அளவுடன் இடப்படுவது  
   (தெ.ஞா)  
நாய் - அரக்கர் (உவ) 5931
நாயகன் 4875
நாயகன் தூதன் 5564
நாயகன் வரும் - துணிவு 5077
   - மாதிரம் அளக்கும் கண்  
நார் - அன்பு 5935
நாரம் - நீர் 5279 , 5369
நாராயணன் - இராமபிரான் 5233
நாரை - பறவை 4985
நால் பெரும்பண் 5012
நால்வகைச் சேனை - அனுமன்  
   அழித்தல் 5579
நால்வகை மேகம் 4983
நால் - தொங்கு (ஞால்) 5937
நாவி - 5015 , 5982
நாள் ஒளி 4935
நாள் - ஆயுள் 5202 , 5997
   காலம் 5283
   நட்சத்திரம் 4935 , 5151, 5153 , 5462
நாள்கள் மேல் உலகில் சென்ற  
   எண் 6012
நாள்கள் இறுதல் 5519
நாள் மலர் 5369
நாளம் 4968
நாளொடு கோளிகை நக்க 5151
நாற்பெரும் பண் 5012
நாற்றல் - நாலவிடல் 5009 , 5125
   - Pendulating  
நாறுதல் - 4839 , 4962, 5003 , 5009, 5463
நாற்றுதல் - 5125
   நான்கு வேலையும் (கடல்) கோக்க  
   ஆடல் 5012
   நான்முகத்து ஒருவன் 4862
நான்முகன் - மைந்தன் - மகன் -  
   மைந்தான் 5222 , 5715
நான்முகன் 4926 , 5194
நான்றுதல் 4839
   நான நெய் விளக்கம் 5148
   நானம் - கஸ்தூரி 4839 , 5148
   நானா  
நானாப் பல்லியம் - பல்வேறு  
    இசைக் கருவிகள் 5681
நானா விஞ்சையர் 5560
நானாவிதம் 4936
   நானிலம் 5492
நிகர்த்தல்  
நிச்சயம் - 5275
   நிசிசரர் - இரவு இயங்கி 4933
நிணம் 4807
   நித்த, நியமத் தொழில் 4999
நித்திலம் - முத்து 4989
நிதிக் கிழவன் 5504
நிதியம் அரக்கர்க்கு உதவுதல் 4861
நிமிர்ச்சி - வேகம் 4803
நிமிர்தல் 4803 , 4854, 5294 , 5441, 5993
நிரந்தரம் - இடை விடாமல் 5074 , 5777
நிரப்புதல் 4766
   நிரம்புறுதல் 5119
நிரல் - 5844
நிருத்த மாக்கள் 4940 நட்டுவனார்
நிருதர் 4933 , 5238, 5253 , 5339, மி. 423