திருக்குறள்
மையக்கருத்து
Central Idea
நட்பு என்பது நாம் நண்பர்களுடன் கொள்ளும் உறவு ஆகும். இந்த உறவு இன்பத்திலும் துன்பத்திலும் இருக்க வேண்டும். நல்வழிப்படுத்த வேண்டும். இப்படி ஒரு நண்பன் நமக்குக் கிடைத்துவிட்டால் வாழ்வில் அதைவிடச் சிறப்பு வேறு எதுவும் இல்லை.
Friendship is the relationship that we have with our friends. It should remain firm through happy and unhappy times. It should help to pursue the right path. If we get such good friends, that is the best thing in life.