திருக்குறள்
குறள் - 2
நிறைநீர, நீரவர் கேண்மை, பிறை;மதிப்
பின்நீர, பேதையார் நட்பு.

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன;
அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.