நீதிப் பாடல்கள்

பழமொழி

மையக்கருத்து
Central Idea


1. துன்பத்தை நீக்குபவர்களே உறவினர்கள்.

2. உறவினரின் நல்ல அறிவுரைகளைக் கேட்க வேண்டும்.

3. நன்மை செய்பவர்கள் உறவினர்கள்.

4. உறவினரோடு ஒத்து வாழ வேண்டும்.

Good relations are those who help to remove troubles.

Good advice of the dear ones must be observed.

Relations are those who do only good.

Learn to live with your relations.