நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 8


உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே

இடுக்கண் களைவதுஆம் நட்பு.

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

முன்