நாலடியார்
பாட அறிமுகம்
Introduction to Lesson
நாலடியார் என்ற நூல் திருக்குறளுக்கு அடுத்த சிறப்புடையது . நான்கு அடிகளால் ஆனது. இதை நாலடி எனவும் கூறுவர். இந்நூலுக்கு நாலடி நானூறு என்ற பெயரும் உண்டு. திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இப்பகுதியில் கல்வியைப் பற்றிய நான்கு பாடல்களைக் கற்க இருக்கிறீர்கள்.