நீதிப் பாடல்கள்

பழமொழி

சொல்-பொருள்
Words-Meaning


• அல்லல் - துன்பம்
• இடர் - துன்பம்
• இருங்கூந்தல் - கருங்கூந்தல்
• இழை - நூல் (thread, fibre)
• இன்னொலி - இனிய ஓசை
• இனையர் - இத்தன்மையவர்
• உளைய - மனம் புண்படுமாறு
• எக்காலும் - எந்தக் காலத்திலும்
• கிளை - உறவினர்
• கொண்டக்கால் - கொள்ளும் பொழுது
• தமர் - உறவினர்
• துன்ஊசி - தைக்கின்ற ஊசி
• புள்கலாம் - பறவைகள் ஆரவாரம்
• பைந்தொடி - பசுமையான வளையல் அணிந்த பெண்
• பொய்கை - நீர்நிலை (குளம், வாவி)
• மனை - வீடு
• முடம் - உடல் குறைபடுதல்
• மெய்யா - உண்மையாக
• மைஆர் - கருமை நிறைந்த
• வினை மரபு - செயல்முறை
• வெற்ப - மலைநாட்டுக்கு உரியவனே
• வெற்பு - மலை