திருக்குறள்
குறள் - 3
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்,
பண்பு உடையாளர் தொடர்பு.
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.