நாலடியார்
மையக்கருத்து
Central Idea
1. உடல் அழகு சிறந்தது இல்லை; உள்ளத்து அழகே சிறந்தது;அது கல்வியால் வரும்.
2. கல்வி என்றும் அழியாது.
3. கல்விக்கு எல்லை இல்லை.
4. கல்லாதவரின் நட்பு நீடித்த இனிமை தராது.
Physical beauty is not something we can be really proud of. It is the mind that must be beautiful. Education makes it so.
Education can never perish.
There is no limit to learning.
The friendship of the uneducated can never give lasting happiness.