பழமொழி
பயிற்சி - 3
Exercise 3
1. பழமொழி நூலில் உள்ள பாடல் ஒவ்வொன்றும் எத்தனை அடிகளைக் கொண்டது?
அ) ஆறு
ஆ) ஐந்து
இ) நான்கு
ஈ) மூன்று
இ) நான்கு
2. பழமொழி நூலுக்கு உள்ள வேறு பெயர் யாது?
அ) பழமொழி இருநூறு
ஆ) பழமொழி நானூறு
இ) பழமொழி நூறு
ஈ) பழமொழி ஆயிரம்
ஆ) பழமொழி நானூறு
3. நம் பாடப் பகுதியில் உள்ள பழமொழிப் பாடல்கள் எந்தத் தலைப்பில் அமைந்துள்ளன?
அ) பகைவர்
ஆ) நண்பர்
இ) விருந்தினர்
ஈ) உறவினர்
ஈ) உறவினர்
4. பழமொழி நானூறு ஆசிரியர் யார்?
அ) முன்றுறை அரையனார்
ஆ) நாதகுத்தனார்
இ) கபிலர்
ஈ) இளங்கோவடிகள்
அ) முன்றுறை அரையனார்
5. முன்றுறை என்பது என்ன?
அ) பேரூர்
ஆ) ஒரு நகரம்
இ) ஓர் ஊர்
ஈ) சிற்றூர்
இ) ஓர் ஊர்
6. முன்றுறை அரையனார் பின்பற்றிய சமயம் எது?
அ) வைணவம்
ஆ) சமணம்
இ) சைவம்
ஈ) பௌத்தம்
ஆ) சமணம்
7. வீட்டில் வளரும் மருந்து மரம் போன்றவர் யார்?
அ) மருத்துவர்
ஆ) செவிலியர்
இ) பெற்றோர்
ஈ) உறவினர்
ஈ) உறவினர்
8. பழமொழி நூலில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?
அ) 300
ஆ) 400
இ) 600
ஈ) 420
ஆ) 400
9. ஒவ்வொரு பாடலின் கடைசி அடியில் ஒரு பழமொழி அமைந்துள்ள நூல் எது?
அ) திரிகடுகம்
ஆ) இன்னா நாற்பது
இ) இனியவை நாற்பது
ஈ) பழமொழி நானூறு
ஈ) பழமொழி நானூறு
10. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 8
ஆ) 10
இ) 6
ஈ) 18
ஈ) 18