நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 6


முகம்நக, நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து

அகம்நக, நட்பது நட்பு.

முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

முன்