நீதிப் பாடல்கள்

திருக்குறள்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


திருவள்ளுவர்

திருவள்ளுவருக்குத் தமிழ்நாட்டில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. சென்னையில் வள்ளுவர் கோட்டம் உள்ளது.

வள்ளுவர் கோட்டம்

குமரிமுனையில் பெரிய சிலை உள்ளது.

சென்னைக் கடற்கரையில் ஒரு சிலை உள்ளது. இவை தவிர பல நினைவுச் சின்னங்கள் உலகம் முழுவதும் உள்ளன.