திருக்குறள்
குறள் - 10
இனையர், இவர்எமக்கு; இன்னம்யாம் என்று
புனையினும், புல்லென்னும் நட்பு.
‘இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்’ என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.
இனையர், இவர்எமக்கு; இன்னம்யாம் என்று
புனையினும், புல்லென்னும் நட்பு.
‘இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்’ என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.