பக்கம் எண் :

குறுந்தொகை


844

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
நின்னின்றமைதல்
நினைத்தல்,
நினைத்தனென்,
நினைப்பு,
நினையாய் வாழி,
நீ கண்டனையோ,
நீங்கப்படின் - நீங்கின்,
நீடமை,
நீடல்,
நீடிய மரம்,
நீடிரும் பெண்ணை,
நீடின வரம்பு,
நீடு,
நீடுமயிர் ஊகம்,
நீடுழந்தன்று,
நீத்தக்கரைப் பெருமரம்,
நீத்தல்,
நீத்து நீர்,
நீத்தோர்,
நீந்தல்,
நீயலென் - நீங்கேன்,
நீர்கால் யாத்த குவளை,
நீர்ச்சுரம்,
நீர்த்துறையில் மருதமரம் வளர்தல்,
நீர்திகழ் சிலம்பு,
நீர்தீப் பிறழ்தல்,
நீர்நசை வேட்கை,
நீர்நாய் வாளையை உண்ணுதல்,
நீர்நாயின் கோடுகளுக்குப் பிரம்பு,
நீர்நீடாடுதல்,
நீர்ப்பரப்பு,
நீர் பரந்தொழுகல்,
நீர்மலி கண்,
நீர்வார் கண்ணை,
நீர்வார் கூந்தல்,
நீர்வார் கொழுமுகை,
நீர்வார் பைம்புதல்,
நீர்வாரும் புறவு,
நீர்விலங் கழுதல்,
நீர்விழா,
நீர்வேட்டல்,
நீர்வேலி,