பக்கம் எண் :

குறுந்தொகை


885

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மருதினது செவ்வீ,
மருதொடு பிணித்த யானை,
மருந்து - அமிழ்தம், பரிகாரம்,
மருந்தெனின் மருந்தே,
மருப்பு - கொம்பு,
மருவின் இனியவுமுளவோ,
மருவேன்,
மருள்: உவம உருபு,
மருள் கூர்தல்,
மருளுதல்,
மரையா,
மரையா நெல்லிப் புளியை மாந்துதல்,
மரையாவைப் புலி கொல்லுதல்,
மரையான் சுனைநீரைப் பருகுதல்,
மரையினம்,
மல்கு சுனைப்பூ,
மல்குதல்,
மல்லலூரன்,
மலக்கு - கலக்கம்,
மலர் உதிர்தல்,
மலர்க்கோதை,
மலர்களைப் பனங்குடையிற் பெய்தல்,
மலர் கொய்தல்,
மலர்ச்சாரல்,
மலர்ந்த பூ,
மலர் நடுங்க வெய்துயிர்த்தல்,
மலர்ப்பிணையல்,
மலர்பதம்,
மலர்புரையும் மழைக்கண்,
மலருக்கு யானையின் முகப்புண்,
மலரேருண்கண்,
மலரைப் பொதிந்து விடியலில் விரித்து விடுதல்,
மலிர்நிறை,
மலிர்நெறி,
மலைக்கவான்,
மலைக்குக் கடல்,
மலைக்கு மணி,