பக்கம் எண் :

குறுந்தொகை


916

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வினைநலம்படுதல்,
வினைமுடிவு,
வினைமுற்றிப் புகுதல்,
வினைமுற்றிய தலைமகன்,
வினைமுற்றினான்,
வினைமுற்று வினையெச்சமானது,
வினையுவமம்,
வினைவயிற் பிரிதல்,
வினைவல்லதிகன்,
வீ - மலர்,
வீஇ,
வீங்கிழை,
வீங்குமுலைச் செருத்தல்,
வீடுதல்,
வீததை கானல்,
வீததைவியலரில்,
வீதல் - அழிதல்,
வீய்ந்துக்கா அங்கு,
வீயா மென்சினை,
வீரத்திற்கும் வென்றிக்கும் கழல் கட்டுதல்,
வீரபானம்,
வீரர் ஆர்த்தல்,
வீராட்டஹாசம்,
வீழ் - விழுது,
வீழ்கோட் பலவு,
வீழ்தல் - விரும்புதல்,
வீழ் தாழ் தாழை,
வீழ்ந்த மாமழை,
வீழ்ந்தன்று,
வீழ்ந்தென,
வீழ்பு,
வீழ : உவம உருபு,
வீழுறை,
வீளையர்,
வீறு - சிறப்பு,
வெஞ்சின அரவு,
வெஞ்சுரத்து வம்பலர் இறத்தல்,
வெஞ்சோறு,
வெட்கிப்போது கமழுங் கூந்தல்,