பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 817

அதிகம்-மிகுதி2748, 3104
அதிசயம்-3085
இராவணன் கொலு 
அதிதி-தேவர் தம் தாய் மி.265,
-33, கோடி மக்கள் 
-காசிபன் மனைவி 
அதிர்தல்-2828
-சூர்ப்பணகை நடை 
அந்தகன்-இயமன்-2523, 2915, 2930, 3037, 3238, 3414
அந்தகன் மனம் தளர2523
அந்தகனார்-3412
அந்தகனார் கை ஆர முகந்து உயிர் உண்பார்3412
அந்தகனுக்கு அளிப்பது2930
அந்தகன் தூது-நாணிலி (உவ)2888
'கூற்றத் தூதன்' (சிலம்பு) 
அந்தகனும் அடி தொழுது அடங்குவான்2915
அந்தகாரம்3204, 3208
அந்தணர்2571, 2644, 2649, 2651 , 2674, 3122
அந்தணர்-மாதவத்து ஒழுகாமை-2644
-அரக்கரால் கடமை ஆற்ற இயலாமை2644
-அறம் தவா நெறிபற்றல்2649
-அரசர் மணப் பொருத்தம் இல்லை2780
அந்தணர் பாவை-சூர்ப்பணகை-2780
அந்தணன்-பிரமன்3142
-நாவில் கலைமகள்3142
-'கலைமகள் வாழ்க்கை முகத்தது' 
-உலகம் ஈன்றவன்3094
அந்தம்-முடிவு, எல்லை-2543, 3119, 3623
அந்தம் இல் உயர்பதம்2625
அந்தம் இல் உள்ளம்3623
அந்தரம்-ஆகாயம்3008, 3055, 3235, 3235,3698
தீமை-3094
பேதம், தாரதம்யம்3141
-உற்றான் இந்திரன்3248
அந்தோ-2846
அந்தோ-கெடுத்தது-3471
அநங்கன்-அனங்கன்3137
-மன்மதன்2744
-ஈசனார் கண்ணில் வெந்தான்3137
-ஒளிக்கலாம் இடம் ஏது?2810
-உருத்தேய்ந்த காரணம்3137
அநங்க 
பாணம்-பஞ்சவாளி-3159
-உருவிப் புக்கு புண் அளிக்கும்3165
அப்பு-நீர்-அம்பு-3602, 3640
'அம்பின் வாய் அம்பு' 
அப்புறத்து அண்டம்-3095
அபயம்-2646
-அபய ஹஸ்தம் ,    
அபிமானம்-மிகு பற்று3558
'நாட்டபிமானம் உள மூட்டிய 
அம்பரம்-ஆகாயம்2579, 3001
அம்பு-படை3251
அம்பும் அனலும் நுழையா