5. இக்கால இலக்கியம்

மேன்மை

மையக்கருத்து
Central Idea


கொள்கையில் பரந்தமனப்பான்மை, புல்லைப்போலத் துவளாமல் புலியைப்போல நிமிர்ந்து நிற்கும் வீரம் ஆகியவற்றைத் தன்சொல்லின் திறத்தால் பரப்புவதே தமிழின் உயர்வாகும்.

With Strong in principle, broad in mind, being steady unlike the grass, and brave like the tiger, one should stand to spread all these virtues through its words, is the greatness of Tamil.