மேன்மை
பயிற்சி - 3
Exercise 3
1. சாலை இளந்திரையன் பிறந்த ஊர் எது?
அ) திருநெல்வேலி
ஆ) திருச்சிராப்பள்ளி
இ) சாலை நயினார் பள்ளிவாசல்
ஈ) மதுரை
இ) சாலை நயினார் பள்ளிவாசல்
2. சாலை இளந்திரையன் எந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்?
அ) தில்லி
ஆ) சென்னை
இ) தஞ்சை
ஈ) மதுரை
அ) தில்லி
3. சாலை இளந்திரையன் பிறந்த ஆண்டு எது?
அ) 1940
ஆ) 1930
இ) 1950
ஈ) 1960
ஆ) 1930
4. சாலை இளந்திரையன் எத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்?
அ) ஆங்கிலம்
ஆ) பொருளாதாரம்
இ) தமிழ்
ஈ) வடமொழி
இ) தமிழ்
5. சாலை இளந்திரையன் கருத்துக்கு வழிகாட்டியாக யாரை ஏற்றுக் கொண்டார்?
அ) காந்தி
ஆ) அம்பேத்கர்
இ) பூலே
ஈ) பெரியார்
ஈ) பெரியார்
6. சாலை இளந்திரையனின் துணைவியார் பெயர் என்ன?
அ) சாலினி
ஆ) மாலினி
இ) மங்கை
ஈ) நங்கை
அ) சாலினி
7. சாலை இளந்திரையன் உருவாக்கிய சமுதாய மேம்பாட்டு அமைப்பு எது?
அ) பகுத்தறிவுப் பாசறை
ஆ) சமதரும இயக்கம்
இ) அம்பேத்கர் பேரவை
ஈ) அறிவியக்கப் பேரவை
ஈ) அறிவியக்கப் பேரவை
8. சாலை இளந்திரையன் கொள்கையின் உறுதிக்குக் காட்டிய உவமை எது?
அ) மலை
ஆ) மண்
இ) கல்
ஈ) கடல்
இ) கல்
9. சாலை இளந்திரையன் இதயத்தின் விரிவுக்குக் காட்டிய எடுத்துக்காட்டு யாது?
அ) ஓவியம்
ஆ) காவியம்
இ) பாவியம்
ஈ) காப்பியம்
ஆ) காவியம்
10. அனைத்துயிரும் எதனைப்போல் திமிர வேண்டும்?
அ) புலி
ஆ) அரிமா
இ) யானை
ஈ) சிறுத்தை
அ) புலி