5. இக்கால இலக்கியம்

சுதந்திர தேவி

சொல்-பொருள்
Words-Meaning


▪ துதி - வணங்கு, தொழு, வழிபடு, போற்று
▪ இதம் - இன்பம்
▪ இடர் - துன்பம் (struggle)
▪ திரு - செல்வம்
▪ இன்னல் - துன்பம்
▪ பதம் - பதவி
▪ மனை - இல்லம், வீடு, குடும்பம்
▪ தொழுதல் - வணங்குதல்
▪ சுதந்திரம் - விடுதலை (Independence)
▪ பழி - குற்றம்
▪ இழிவு - கீழ்மை, இன்னல்
▪ மறக்கிலேனே - மறக்க மாட்டேன்