5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பாட அறிமுகம்
Introduction to Lesson


நாட்டுப்புறப் பாடல்கள் நடைமுறை வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கொண்டவையாகும். மனித வாழ்வின் இன்ப துன்பங்கள் பாடல்களாக இசை வடிவம் பெற்றன. அவைகளுள் தாலாட்டுதான் மனிதன் கேட்கும் முதல் பாடல். குழந்தைகளைத் தூங்க வைக்க இனிய இசையோடு பாடுகிறாள் தாய். அந்தப் பாட்டில் மயங்கி உறங்குகிறது குழந்தை.

இக்கருத்தை ஒட்டியது இப்பாடல் .