5. இக்கால இலக்கியம்

சுதந்திர தேவி

மையக்கருத்து
Central Idea


சிறை செல்ல நேர்ந்தாலும், பழியைச் சுமந்தாலும் துன்பங்கள் வந்து அழித்தாலும் சுதந்திர தேவியை வணங்க மறவேன் என்கிறார் பாரதியார்.

Bharathiyar says that he will not fail to worship the Goddess of freedom even if he has to go to prison, to bear insults and to face such difficulties that will destroy him.