நாட்டுப்புறப் பாடல்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
செவிவழியாக வந்த நாட்டுப்புறப் பாடல்களை யாரும் ஏட்டில் எழுதி வைக்கவில்லை. அவை மக்களுடைய உணர்ச்சிப் பெருக்காக அவ்வப்போது எழுந்தவை. இவை எவரால் முதன் முதல் பாடப்பட்டவை என்று கூற இயலாது. இவற்றை ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்று கூறலாம்.