5. இக்கால இலக்கியம்

மேன்மை

பாடல் கருத்து
Theme of the Poem


கொண்ட கொள்கையில் கல்லைப்போல் உறுதியாக இருக்க வேண்டும். காவியம் போல மனம் விரிவடைய வேண்டும். சொல்லைப்போலச் செயலும் இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் நினைவை நெஞ்சில் நிறுத்த வேண்டும். புல்லைப்போலத் துவண்டு போகாமல் புலியைப்போலச் செம்மாந்து நிற்க வேண்டும். இந்த மேன்மைகளைப் பரப்புவதே தமிழின் மேன்மையாகும்.