5. இக்கால இலக்கியம்

மரணத்துள் வாழ்வோம்

பாடல்
Poem


வேலியும் காவலும்

வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -

வேலி ஏன்? காவல் ஏனோ?

காவலோ வேலியாலே?

- கவிஞர் முருகையன்

உயிர்ப்பு

அன்புள்ள நண்பனே-

ஜூலியஸ் ஃபூசிக்,

சிறைக்குறிப்புகள் எழுதவும்

எனக்கு விரல்களில்லை

நீ கடந்த காலத்திற்குரியவன்

நானோ இன்றைய நிகழ்வின் நாயகன்.

- கவிஞர் உ.சேரன்