நாட்டுப்புறப் பாடல்
மையக்கருத்து
Central Idea
தன் குழந்தை அழுத கண்ணீரில் யானை குளித்தது என்றும், வாழைக்குப் பாயும்போது வற்றியது என்றும் தாய் கற்பனை செய்து தாலாட்டுப் பாடுகிறாள்.
In the tears her child shed the elephant bathed, and the tears drained .when it flowed to the field of plantains, the mother imagines like this and sings the lullaby.