சுதந்திர தேவி
பாடல் கருத்து
Theme of the Poem
சுதந்திர தேவியே! இன்பம் தரும் வீட்டிலிருந்து விலகித் துன்பம் தரும் சிறை செல்ல நேரிட்டாலும், சீரும் செல்வமும் இழந்து பழியினால் இழிவினைச் சுமந்தாலும், ஏராளமான பல்வேறு துன்பங்கள் உருவாகி வந்து என்னை அழித்தாலும் உன்னை வணங்க நான் மறக்க மாட்டேன்.