5. இக்கால இலக்கியம்

பெண்கல்வி

மையக்கருத்து
Central Idea


கண்கள் காட்டும் வழியில் சென்று முன்னேற முடியும். அதுபோலக் கற்ற கல்வியே பெண்கள் முன்னேற உதவ முடியும்.

To advance in life one has to look ahead. And only with education, can women improve their lot.