மரணத்துள் வாழ்வோம்
மையக்கருத்து
Central Idea
வேலியே பயிரை மேயுமென்றால் வேலி என்ற அந்தக் காவல் தேவையில்லை.
விடுதலை வீரன் ஜூலியஸ் ஃபூசிக் போல நூல் எழுதிட எனக்கு விரல்களையும் விட்டு வைக்கவில்லை.
If the boundary destroys the lives that such a guardian of boundary is not necessary.
They have not spared even my fingers to write a book like the freedom fighter Julius Fucick.