மரணத்துள் வாழ்வோம்
பாட அறிமுகம்
Introduction to lesson
ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே அங்குள்ள மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றன. உலக நாடுகளில் எற்பட்டுள்ள உள்நாட்டுச் சூழல் காரணமாகப் பலர் வெளிநாடுகளில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துள்ளனர். ஈழத்து இலக்கியலாளர் படைப்புகளில் இந்தத் தாக்கங்களை நாம் காண முடியும்.