மரணத்துள் வாழ்வோம்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
கவிஞர் முருகையன் மற்றும் கவிஞர் உ.சேரன் ஆகியோர் ஈழத்துப் படைப்பாளிகள். முருகையன் ஈழத்தின் மூத்தக் கவிஞர். சேரன் சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல் இந்நூலின் தொகுப்பாளராகவும் உள்ளார். 1985இல் வெளியிடப்பெற்ற மரணத்துள் வாழ்வோம் என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் இவை.
யாழ்ப்பாணம் தமிழியல் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் 31 கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.