சுதந்திர தேவி
பாட அறிமுகம்
Introduction to Lesson
பாரதியார் பிறந்து வாழ்ந்த காலம் இந்திய விடுதலைப் போராட்டக் காலமாகும். அதனால், அவர் பாடல்களில் விடுதலை எழுச்சியும் காணப்படுகிறது. அவர் எழுதிய சுதந்திர தேவி துதியின் முதல் பாடலே உங்களுக்குப் பாடப் பகுதியாக அமைகின்றது.