மேன்மை
பாட அறிமுகம்
Introduction to Lesson
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு பாட்டுப் பரம்பரை உருவானது. புலவர் குழந்தை, சுரதா, குலோத்துங்கன், முடியரசன், பொன்னடியான், வாணிதாசன், பொன்னிவளவன், அம்மையப்பன் ஆகிய பலருள் ஒருவரே சாலை இளந்திரையன் அவர் இயற்றிய தாய் எழில் தமிழ் என்ற நூலிலிருந்து இப்பாடப் பகுதி எடுத்தாளப் பெற்றுள்ளது.