| பிச்சம் - பீலிக் குஞ்சம்
|
1338 |
| பிச்சர் ஆம் அன்ன பேச்சு |
1959 |
| பிஞ்ஞகன் - சிவண் |
1354 |
| குழை நக்கும் பிஞ்ஞகன் |
|
| பிஞ்ஞகன் பிடித்த பெருவில் |
1354 |
| பிடவு - பிடவ மரம் |
2005 |
| சேண் நாறு பிடவம் |
|
| பிடி தரு சிறு மா |
2008 |
| பிடி தாரொடு நடத்தல்- |
|
| தெரிவை மார் தாழ் கலைத் |
|
| தேரோடு நடத்தல் (உவ) |
1443 |
| பிணக்குவை கடல் தூர்த்தல் |
2323 |
| பிணி - பந்தம் |
|
| பிணி அற நோற்று நின்ற
பெரியவன் |
1572 |
| பிணி உடையவன் என்னும் பிரிவினான்
|
1998 |
| பணிக்குறு முடை உடல் |
2216 |
| பிணியின் வேலையான் |
2240 |
| பிணை - பெண்மான் |
1365 |
| பிணை நிரத்தல் - மடவார்
பரத்தல் |
1365 |
| பித்தி மயக்கு ஆம் சுறவு
|
1911 |
| பித்தி - பித்துக் கொண்டவள் |
1460 |
| பிதா மகனிடத்து அருள் கொளல்
|
2026 |
| பிதிர்தல் - சிதறுவித்தல்
|
1491 |
| - வெளிப்படல் |
2121 |
| பியல் - பிடர் |
1328 |
| பிரசம் - தேன்; மூங்கில் |
|
| தேனடை கிழிக்க பெருகும் |
2058 |
| பிரமனுக்கு நகத்தில் பிறந்தவன்
வசிட்டன் |
|
| பிரத பூசனை |
2234 |
| பிரமம் - பேரெண் |
2286 |
| பிரமனுக்குப் படை - வாக்கு |
1417 |
| பிரளய கால மழை |
2313 |
| பிரளத்தில் ஐம்பெரும் பூதங் |
|
| களும் ஒடுங்குதல் |
2494 |
| பிரளயக்கடலில் திருமால் |
|
| துயிலுதல் |
2494 |
| பிராட்டி நீராடலால் கங்கை
|
|
| நறுமணம் பெறல் |
1946 |
| பிராட்டி மரஉரி உடுத்துவந்து |
|
| பிரான் கை பற்றல் |
1829 |
| பிராட்டி கால்களில் உறுத்தாத |
|
| படி வழி எங்கும் மரங்கள் |
|
| மலர்களை உதிர்த்தன |
2014 |
| பிராட்டியின் நகில் - அரும்பு
(உவ) |
1931 |
| -அமுத கலசம் |
|
| -ஆணை மருப்பு |
|
| அமுதம் இருத்திய செப்பு |
|
| அனைய தனத்தினளே |
|
| பிராட்டியின் பொருட்டு பாலை
குளிர்ந்தது |
2037 - 2044 |
| பிராட்டியின் முகத் தாமரை |
|
| அஞ்சன நாயிறு அன்ன |
|
| ஐயனை நோக்கி மலர்ந்தது |
1977 |
| பிராட்டியும் முனி பத்தினி
மாரும் |
2462 |
| பிராட்டியோடு கங்கையில் |
|
| நின்ற பிரான், பாற்கடலில் |
|
| பள்ளி நீங்கிப் பெரிய |
|
| பிராட்டியோடு நின்ற |
|
| திருமால் போன்றான் |
1944 |
| பிராட்டியோடு கங்கையில் |
|
| முழுகி எழுந்து நின்ற பிரான் |
|
| -சிவபெருமான் (சிலேடை) |
1943 |
| பிரித்த தேர் உறுப்புக்களை |
|
| ஏற்றிச் செல்லும் ஓடங்கள்
- |
|
| பிரித்த உயிரை உடம்போடு |
|
| கூட்டும் வினைகள் (உவ) |
2354 |
| பிரிந்த மகளிர் மனம் போல்
கொதிப்பது |
2044 |
| பிரிந்த கேள்வர் வந்து
கூடிய |
|
| போழ்து மங்கையர்மனம் |
|
| குளிர்வது போல் பாலை குளிர்தல்
|
2044 |
| பிரிந்த புதல்வரைக் காக்குமாறு |
|
| தெய்வங்களை வேண்டல் |
1838 |
| பிரிந்து கண் இழந்தவள் |
|
| ஆகாமல் செய்வான் இராமன் |
1348 |
| பிரியாக் குரிசில் |
1362 |
| பிரிவினும் சுடுமோ பெருங்காடு |
1827 |
| இனியவோ பெரும |
|
| தமியோர்க்கு மனையே |
|
| பிரிவு - பிரிவினன் |
1993
1998 |
| பிரிவு எனும் பிணி |
2431 |
| பிரிவு எனும் விம்முறு நிலை |
1344 |
| பிழை - குற்றம் |
2067 |
| பிழைத்தல் - தவறு செய்தல், |
|
| தவறிப்போதல் |
1333
1617 |
| பிழைத்து |
1331 |
| பிழைப்பு - குற்றம் |
1408 |
| இரவிடைக் கழிதற்கு என் |
|
| பிழைப்பு அறியாது |
|
| பிள்ளை மாக் களிறு |
2133 |
| பிளிறுதல் |
2045 |
| பிளிறு மேகம் |
2045 |
| பிறங்குதல் |
1859
1958 2078 |
| பிறங்கிச் செறிதல் |
1958 |
| பிறத்தல் - உதயமாதல் (உவ) |
1976 |
| பிறத்தல் உண்டான போது |
|
| வருவன அனுபவித்தே தீர வேண்டும்
|
1896 |
| பிறத்தலும், இறத்தலும் உயிர் |
|
| கட்கு இயற்கை |
2444 |
| பிறந்து - படைத்து, பிறப்பித்து |
|
| தோற்றுவித்து |
1349 |
| பிறந்தார் பெயரும் தன்மை |
|
| பிறரால் அறிதற்கு எளிதோ? |
1640 |
| பிறந்திலன் என்பதில் பிறிதுண்டாகுமோ
|
1340 |
| பிறந்து உரிமை |
2485 |
| பிறந்து உலகம் முற்றுடையகோ |
1712 |
| பிறந்து உலகுடைய மொய்ம்பினோன்
|
1971 |
| பிறந்து நீ உடைப் பிரிவில்
தொல்பதம் |
2475 |
| பிறந்து பெறும்பேறு |
1621 |
| பிறப்பு - உயர்குடியிற் பிறவி |
1319 |
| - எனும் பெருங்கடல் |
1333 |
| பிறப்புக்குப் புணை துறப்பு |
1333 |
| பிறப்பை நீக்கத் தவம்
|
|
| தொடங்குதல் |
1343 |
| பிறர்க்கு நல்கக் கற்றவன்
|
1737 |
| பிறர் பழி பிதற்றி |
2212 |
| பிறரைச் சீறினோன் |
2199 |
| பிறவா வெய்யோன் |
1976 |
| பிறவிக் கடல் கடக்கும்
தெப்பம் |
|
| - துறப்பு |
1333
1911 |
| பிறவிகள் உலப்பு இல் |
2445 |
| பிறவி என்னும் இருஞ்சிறை |
1334 |
| பிறன் கடை நிற்றல் |
2199 |
| பிறிதின் குணம் பெறல் அணி |
1441 |
| பிறிது உறுதல் - வேறுபடல்; |
|
| நீங்கல் |
2196 |
| பிறிது மொழிதல் |
1718 |
| பிறிது ஓர் மாற்றம் |
1834 |
| பிறியார் |
1635 |
| பிறை - கால நேமி எயிறு
(உவ) |
2084 |
| பிறை மருப்பு யானை |
2055 |
| பிறையின் கறை துடைக்கும்
கொடிச்சி |
2067 |
| பிறையை எட்டிப் பிடித்தல் |
2067 |
| பின் - முடிவில் |
1349 |
| பின் - தம்பி - பின்றினது
- |
|
| பின்னுதல் |
2008 |
| பின் வரும் நிகழ்ச்சியை
முன் |
|
| உவமை கூறுதல் |
|
| பின்றுதல் - பின்னிடுதல்
|
2471 |
| பின்றை - பின்னர் |
1495 |
| பின்னர் |
1340 |
| பின்னவன் பெற்ற செல்வம் |
|
| அடியேன் பெற்றது |
1604 |
| பின்னு சடையோர் |
2442 |