பக்கம் எண் :

824ஆரணிய காண்டம்

வெற்றி-3026
ஆடவர்க்கு அரசன்-புருஷோத்தமன்3531
நம்பி2804
ஆடவர்-வீரர்-2525
'ஆண்மை தோன்றஆடவர்க் கடந்த' (சங்கம்) 
ஆடு எழில் மணித்தோள்3255
ஆடையால் மூக்கு,வாய் சுற்றி மூடல்3083
ஆண் தொழில்3015
ஆண் நாதன்2611
ஆண்பாலோ, பெண்பாலோஅப்பாலோ, எப்பாலோ3684
ஆணி 
-உரையாணி3324, 3561,
ஆணிக்கு அமை 
பொன்-3224
ஆணிப் பசும் பொன் 
அனையாள்3472
ஆணிப்பொன்3162, 3285,
ஆணியாய பழி3561
ஆத்த-கட்டப் பட்ட,யாத்த2891
ஆதரம் கூர்தல்2329
ஆதரித்தல்3009
ஆதரிப்பான்3009
ஆதன்-அறிவிலி2584
ஆதனேன்-அறிவில்லாதநான்2584
ஆதி தேவர்-2516
ஆதி நான் மறையினாளர் மி.252
ஆதியான்- மி.246
ஆதி எனும் பொருளுக்குஅப்பால் உண்டாயினும்3685
ஆதிப் பரமன்3685
ஆதிப் பிரமன்3685
ஆம் அதே இனி அமைவது3479
ஆமிடம்-உணவு3664
இறைச்சி -3664
ஆமையின் இருக்கை 
-கூர்மாசனம்-ஒருவகைமணை3341
ஆய் மணி-ஆராய்ந்துஎடுத்த இரத்தினம்3072
ஆய்மை-ஆராய்ச்சி2694
ஆய் வருதல்-பெருகுதல்2635
ஆய் வளை மகளிர்2996
ஆய்வு-விவேகம்2772
ஆயிடை-அப்பொழுது2624
ஆயிர கோடி3225
ஆயிரங் கண்ணவன்-இந்திரன்3432
ஆயிரம் ஆம் கண்ணினன்2588
ஆயிரம் அடற்கைஉடையான் 
-கார்த்த வீரியன் மி.295
ஆயிரம் தறி அமைந்தமண்டபம்3222
ஆயு-ஆயுள்2714
ஆர்-அரம்3097
ஆர்கலி-கடல்2899, 2926, 2931 , 3091 , 3229
-சேனை (உவ)2885
ஆர்த்தல்-ஆரவாரித்தல்2834, 2959, 2967
ஆர்ப்பு-2885, 2985,
'அட்ட மள்ளர்ஆர்ப்பு' (சங்கம்) 
ஆ(ர்)வம்-காதல்- 
ஆரண மறையோன்