| இராமனுக்கு மூன்று புவனமும் முப்பது கோடி எனினும் எதிர் அல | 2654 |
| இராமனுக்கு உரிய சீதையை இராவணன் வேட்டல்-எரியிடைப் புனிதர் ஈயும் அவியினை நாய்வேட்டல் (உவ) | 3385 |
| இராமனுக்கு ஏற்ற திண்மையார் எவரும் இலர் | 3323 |
| இராமனும், அகத்தியனும் பரஸ்பரம் கூறிய முகமன் | 2679-, 2681 |
| இராமனைக் கண்ட (நல் உணர்வு பெற்ற) கவந்தன்- தாய் கண்ட கன்று (உவ) | 3691 |
| இராமனைச் சூழ்ந்த சேனைத் தலைவர் (மாண்டு) பிரிதல்-கதிர் தழுவிய ஊர் பிரிதல்(உவ) | 2973 |
| இராமனைச் சேனைத் தலைவர் வளைத்தல் - சிவனை முப்புரர் வளைத்தல் (உவ) | 2971 |
| இராமனைச் சேனையோடும் வளைத்த கரன்-இந்துவை வளைக்கும் எழிலிக் குலம் (உவ) | 3037 |
| இராமனைப் பிரிந்த சீதை - துணை பிரிந்த அன்றில் (உவ) | 3447 |
| இராமனை வளைத்த அரக்கர் கணை சொரிதல்-மலை வளைத்த மேகங்கள் மழைத் தாரை சொரிதல்(உவ) | 2959 |
| இராமனொடித்த வில் மேருமலை | 3258 |
| இராவணன் | 2599, 2837, 2841, 2848, 2855, 2857, 3000, 3064, 3096, 3124, 3174, 3283 , 3338 , 3523 , 3605 |
| இராவணன்-இசையாலே நிறைந்த புயன் | 2841 |
| -இலங்கை வேந்தன் (கோ) | 2881, 3164 |
| -குணங்கள் தீயோன் | 3200 |
| -சிந்தையின் நினைந்த செய்கையன் | 3236 |
| -தொல் குடியோன் | 2829 -சூர்ப்பணகை |
| -நஞ்சிற்கொடியோன் | 3605 |
| -நான்முகன் மரபில் தோன்றினான் | 3359 |
| -நூன் மார்பினன் | 3341 |
| -பாவி | 3158 |
| -மலை அனான்-நீலச் சிகரக்கிரி | 3198, 3237 |
| -மறை வலான் | 3246 |
| -மறை வைகு நாவான் | 3359 |
| -மூன்று உலகு உடையவன் | 2770, 2773, 2784 , 2848 , 3092 , 3264 , 3265 , 3359 |
| -வணங்கா முடியன் | 3069 |
| -வரம்பிலான் | 3369 |
| -வள்ளல் | 3143 |
| வீணைக் கொடியோன் | 3423, 3483 |
| இராவணன்-அரனிடம் | |