| அரும்பத முதலியவற்றின் அகராதி | 839 |
| ஈறு உறும் அந்நாள் முற்றிய ஞாயிறு போலும் முகம் | 3584 | | உகுதல்-இறந்து விழுதல் | 2524 | | சிந்துதல் | 2606, 2971, 2980, 3081 | | உங்கை-உன் தங்கை | 2856 | | உச்ச வீரன்-உயர்ந்த வீரன் | 3014 | | உச்சி-உச்சந்தலை | 3074 | | உச்சி மோத்தல் | 3504 | | (கச்சித்தாய் உச்சி தனை மோந்தே) | | உட்குதல் -நடுங்கல் | 2804, 2931, 3037 | | உடம்பில் இரத்தம் பொழிய விண்ணில் தோன்றும் சடாயு-உதிர வாரி கடல் என்று நுகர்ந்தஞான்று விண்ணில் பொலிகின்ற மேகம் | 3428 | | உடல் இரண்டிற்கு உயிர் ஒன்று | 2716 | | (இருதலைப் புள்ளின் ஓருயிர்) | | உடலம்-அம்-சாரியை | 2976, 3024 | | உடலமும் மிகை | 3367 | | உடற்றல்-வருத்தல் | 2923 | | உடற்பொறை | 2716 | | உடன்படும்-சம்மதிக்கும் | 3598 | | உடன்று-கோபம் கொண்டு | 2852 | | உடுத்த நீராடையள்-நிலமகள் | 2750 | | (நீராரும் கடல் உடுத்த நிலமகள்) | | உடுபதி-சந்திரன் | 2710, 3180 | | உடுபதி-குடை (உவ) | 2710 (சந்திரற்கு உவமை செய் தரள வெண் குடை) | | உடைதல்-உறுதி நிலை கெடல் | 2969 | | உடைமை-சொத்து | 2703 | | உடைஇடம்-உடைமையாகக் கருதும் இடம் | 2619 | | உடைவாள் | 2936 | | உண்டாட்டம்-விளையாட்டு | 2782 | | உண்டாடுதல் | 2782, 3145 | | மகிழ்தல் | 3297 | | உண்மையான் | 3323 | | -இலக்குவன் | | உணங்குதல் | 3388 | | பகைத்தல் | 2789 | | உணர்வு-எண்ணம் | 3191 | | உணர்வுக்கு உணர்வு | 2613 | | உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும்பிறவி உணர்வு சோர்வு | 2549 | | உத்தமன் | 2615 | | உதயம் | 3173 | | உதயமால்வரை | 3070 | | உதய கால வருணனை | 3183 - , 3196 | | உதவும் துணை | 2555 | | உதிர ஆறு | 2994, 3012 (குருதிக் கடல் 3012) | | உதிரக்குளம் | 2969 | | உதிரப் பொய்கை-கமலம்-ஈரல் | | -முதலை-யானை | | -மேடு-தேர் | | பாசடை-குடர் | 2968 | | உதிரம்-செச்சை (உவ) | 2524 | | அருவி மாலை (உவ) | 2953 |
|
|
|