பக்கம் எண் :

972சுந்தர காண்டம்

கோது - 5315 , 5370
கோதை - கூந்தல்  
கோபத்து ஆறல் 4865
கோபம் - இந்திர கோபம்  
   - தம்பலப் பூச்சி 5281
கோபம் கவ்வ வந்து சார்ந்த  
   ஓதி - இதழ் (அதரம்) அடுத்து உள்ள மூக்கு (உவ) 5281
கோமகன் 5192
கோமளம் 5313
கோமான் 5420
கோல் 4912 , 5940, 5496
கோல் கொள்வான்  
   தேர்ப்பாகன் 5701
கோலுதல் 5357
கோவை - ஆரம் 4954
கோவா (ஆ)ம் முனி-துர்வாசர் 4785
கோழ் - கொழுமை - கோள்வாய் 4806
கோள் - கவர்தல் 5211
   - உட்கொள்ளல் 5966
   - கிரகம் 4804 , 5151, 5153 , 5329, 5799
   - குற்றம் 5061
   - ராகு (அ) கேது 5283 , 5799
   - வன்மை 5393 , 5502, 5522
கோள் அரி 4822 , 5118
கோள் அரவு - ராகு (அ) கேது 5283 , 5799
கோள் உறுதல் - அழிதல்,  
   கொல்லப்படல் 4921
கோளின் வேந்தன் - சூரியன் 5426
   
கோறல் - கொல் +த் +அல்  
   - கொல்லுதல்.  
கௌத்துபம் - மாலின் மார்பணி 5030
சக்கரவாகம் - பறவை 5425
   சகர வேலை - சகரர் தோண்டிய  
    கடல் 4863 , 5146
சங்கு - 4949
   சங்கை - ஐயம் 5371
சச்சரி - இசைக் கருவி 5023
சஞ்சலம் - 5425
   சடாயு - இராவணனை வீழ்த்தல் 5187
   - கழுகின் வேந்தன் 5081 , 5305, 5308
சடை - 5284
சண்ட மாருதம் - புயல்  
    x மந்த மாருதம்  
   - ஊழி்யின் வரவு பார்க்கும் 4961
சண்ட வேகம் -  
சதி - ஜதி - தாளத்தோடு ஒத்து  
   அடிபெயர்த்து ஆடுதல் 4847 , 5158
சதுக்கம் 5157 , 5532
   சதுமுகன் படை 5800
சந்தம் - அழகு 4940 , மி430
சந்திரன்  
   - அமிர்தம் உண்டமை 5963
   - அரவால் நுங்கி  
    வெளிப்படல் 5220
   - அறம் முளைத்தது  
    போன்றது 4886
    - அஸ்தமனம் 5468
   - இந்திரன் குடை 4888
   - இராமன் நெற்றிக்கு உவமை  
   ஆகாது 5283
   - உதயம் 4884 - 4894
   - உலகு 4882
    - கண்ட தாமரை 5858
சந்திரன்  
   - கதிர், பாலின் தாரை 4890
   - கறை - முயல் 4955 , 5002