தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-நி


நிகர்தல்
நிகழ்தல்
நிகழ் கால வினை எச்சம்
 
நிகழ்வது நடக்கவேண்டிய செயல்
நிச்சயம்
நிணம் -
நித்திய நியமங்கள்
நித்திலம் - பல் (உவ) -
நித்திலவெண்னகை
- வெண் நிற நகை - முறுவல்
நிதியம்
நிதியால் வீதியைத் தூர்த்தல்
நிதியின் குவை
நிதியின் வெறுக்கை
நிந்தனை
நிந்தை
நிமிர்தல் - மேல் எழுதல்
- மிகுதல்
நிமிர்ந்த கூட்டம்
நியமம்
நியாயம் அத்தனைக்கு நிலையம்
 
ஆயினான்
 
-இராமன்
நிரந்தரம் - எப்பொழுதும்
-இடைவிடாமல்
 
நிரந்தரம் இமைப்பிலா
 
நெடுங்கண் - இந்திரன்
 
சாபத்தால் பெற்றமை
நிரந்தன -
நிரம்புதல் -
நிரம்புறுதல்
நிருதர் - அரக்கர்
நிருபர் -
நிரை - ஒழுங்கு
நிரைத்தல்
நிரைத்து - ஒழுங்காய்
நிலம் கொழுந்து உயர்த்த
 
அனையது ஒர் குன்று
நிலம் தடவி கண்ணீரிால்
 
மெழுதுதல்
நிலம் தன்னைக் கன்னியர்க்கு
 
அமைவரு கற்பில் காத்தல்
நிலம்தாங்கு நிலை
நிலம் தீ(ய்)தல்
நிலமகள் உன்னைப் பிரிந்து
 
கண் இழந்திலள் எனச்
 
செய்யும்
நிலமாது எனும் திரு
நிலயம்
நிலவரைப்பில் உயிர்க்கு
 
இராமனில் சிறந்தவர் இல்லை
நிலவின் பரப்பு - வெண்பஞ்சு
 
பரத்தல் (உவ)
நிலவு முத்துக்களினால்
 
தோன்றுதல்
நிலனென்னும் நங்கை
(நிலனென்னும் நல்லாள்)
 
நிலாவுதல்
நிலை - மாளிகையின் மேலிடம்
- நிலைமை
நிவத்தல் - உயர்தல்
- மிக்குத் தோன்றல்
- மேலிடல்
நிவப்பு - உயர்வு
நிழல் - சாயல், ஒளி
 
நிழலீனுதல் -
நிழற்றல் - நிழற்றுதல்
நிற்ப - ஸ்தாவரம்
சரம், அசரம்
 
நிறப்பெரும் படைக்கலம்
நிறத்திணிகல்
நிறத்தை ஒக்கும் புயல்
 
நிறம் - ஒளி
மார்பு
நிறை - மகளிர் பண்பு
நிறைகுணம்
நிறை தவம் அன்னதொர்
 
செயலாள்
நிறைந்த மாந்தர் - தேவர்
 
பிறந்து, உணர்ந்து வான்
 
உறுவார்
நிறைப்பேரணை -
நிறை மகவு உடையரும் ஒரு
 
மக(வு)க்கு உயிர் கொடுப்பர்
நிறையொடும் நாணொடும்
 
தொடர்ந்த கெண்டை
நின்றது - எஞ்சியது
நினைந்துத
நினைந்த போதினும் அமுது
 
ஒக்கும் நேரிழை
நினைவும் உயிரும் மறத்தல்
நினைவும், நெஞ்சமுடும், சுடுவது
 
ஓர் நெடுஞ்சுரம்
(பாலகாண்டக் கருத்து)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:05:58(இந்திய நேரம்)