அல்லா
மையக்கருத்து
Central Idea
இறைவன் ஒருவனே! படைக்கப்பெற்ற மக்கள் எல்லாரும் சமமானவர்களே! சகோதரர்களே! குற்றமில்லாத மறையாகிய குரானைத் தந்த முகம்மது நபியே! அருளே! வணக்கம்! வணக்கம்!
God is one. All people who are created are equal, Brothren! We thank you Mahamed, the kind for giving us the immaculate holy book Koran.