6. சமய இலக்கியம்

அல்லா

பாடல்
Poem


அல்லா

அரபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும்

மரபினை வாழச் செய்த மகம்மது நபியே போற்றி

தரையினில் பொதுமை மல்கிச் சகோதர நேயம் ஓங்கக்

கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி !போற்றி !

- திரு.வி.கலியாணசுந்தரனார்.