இயேசு
பயிற்சி - 3
Exercise 3
1. இயேசு நாதர் எதைப் போதித்தார்?
அ) அன்பு
ஆ) அறம்
இ) அருள்
ஈ) ஆன்மிகம்
அ) அன்பு
2. கிறித்துவர்களின் புனித நூல்
அ) குரான்
ஆ) பகவத் கீதை
இ) இயேசு காவியம்
ஈ) பைபிள்
ஈ) பைபிள்
3. இயேசு நாதர் எவரைத் தொலைவில் விலக்கி வைத்தார்?
அ) சீடர்கள்
ஆ) சத்துருக்கள்
இ) உறவினர்கள்
ஈ) அற்பர்கள்
ஈ) அற்பர்கள்
4. இயேசு எவ்வகைத் தியாகம் செய்தார்?
அ) உயிர்த் தியாகம்
ஆ) துறவு
இ) பொருள்
ஈ) உடல்
அ) உயிர்த் தியாகம்
5. இயேசு தம் பகைவர்களை என்ன செய்தார்?
அ) மன்னித்தார்
ஆ) தண்டித்தார்
இ) வெறுத்தார்
ஈ) சினந்தார்
அ) மன்னித்தார்
6. ஒருவன் எப்படி வாழ வேண்டுமென பைபிள் அறிவுறுத்துகிறது?
அ) அறிஞன்
ஆ) அரசன்
இ) மகான்
ஈ) அன்பன்
ஈ) அன்பன்
7. இறையென்பது எது?
அ) இயற்கை
ஆ) முருகு
இ) தூய்மை
ஈ) வாய்மை
இ) தூய்மை
8. இறையருள் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
அ) இறைவன் பெயர் சொல்ல வேண்டும்
ஆ) கோவிலுக்குப் போக வேண்டும்
இ) விழுந்து வணங்க வேண்டும்
ஈ) மற்றவர்களை நேசிக்க வேண்டும்
ஈ) மற்றவர்களை நேசிக்க வேண்டும்
9. ‘சத்துரு’ என்ற சொல்லின் பொருள் என்ன?
அ) நண்பர்
ஆ) உறவினர்
இ) தீயவர்
ஈ) பவைகர்
ஈ) பகைவர்
10. அ.மு.பரமசிவானந்தம் எழுதிய நூல்
அ) அருள் வேட்டல்
ஆ) இயேசு காவியம்
இ) கவிதை உள்ளம்
ஈ) தமிழ்க் காதல்
இ) கவிதை உள்ளம்