6. சமய இலக்கியம்

அல்லா

சொல்-பொருள்
Words Meaning


● திரு.வி.க. - திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம்
● ஆண்டவன் - இறைவன்
● மல்கி - பெருகி
● நேயம் - அன்பு
● கரவு - வஞ்சனை, குற்றம்
● இலா - இல்லாத
● மறை - வேதம் (குரான்)
● கருணை - அருள்
● தோன்றி - பிறந்து
● மரபு - வழமை (Hereditary)
● சகோதரர் - உடன்பிறந்தவர் (Brother)
● பெரும்பான்மை - பெரும்பாலோர்
● தழுவுதல் - கடைப்பிடித்தல்
● தரை - மண், உலகம் (தரணி)
● சகோதரத்துவம் - ஏற்றதாழ்வு வேறுபாடு இன்மை (Brotherhood)