இயேசு
பாட அறிமுகம்
Introduction to Lesson
இயேசு
இயேசு நாதரின் இயல்புகளில் போற்றத் தக்கது அவரின் தியாகம், தொண்டு, உண்மை, அருட்தன்மை, தூய்மை, அறிவு என்பவையாகும். அதைத் தம் அருமையான கவிதை வரிகளால் விளக்குகின்றார் பாட ஆசிரியர். இப்பாடல் கவிதை உள்ளம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. ‘பகைவருக்கும் அருள்வாய்’ என்ற இயேசுவின் இறைத்தன்மையை இப்பாடம் இனிது விளக்கி இன்பம் பயக்கின்றது.