இயேசு
மையக்கருத்து
Central Idea
பகைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். தூய்மையே கடவுள்; விண்ணுலகிலும், மண்ணுலகிலும் பாவம் செய்யாதிருக்க இயேசு இதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். உலகெங்கும் பரவிய அவரின் இக்கொள்கையால் அமைதியும், அன்பும் ஓங்கி இன்பநிலை அடைந்த ஏசு வாழ்க!
We must love even our foes. Purity is God. Jesus lived as a model to lead a sin-free life in this world and the next. His this message spread all over the world. Peace and love came to be regarded as great.