6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  ஏழாம் திருமுறையைப் பாடியவர் யார்?

அ) திருஞானசம்பந்தர்

ஆ) சுந்தரமூர்த்தி நாயனார்

இ) திருநாவுக்கரசர்

ஈ) காரைக்காலம்மையார்

ஆ) சுந்தரமூர்த்தி நாயனார்

2.  திருநாவுக்கரசர் இறைவனிடம் வேண்டுவது எதை?

அ) பணம்

ஆ) புகழ்

இ) செல்வம்

ஈ) இறை உணர்வு

ஈ) இறை உணர்வு

3.  சிவபெருமானை வணங்குபவர்கள் யார்?

அ) சைவர்கள்

ஆ) குரவர்கள்

இ) சமணர்கள்

ஈ) வீரசைவர்கள்

அ) சைவர்கள்

4.  திருநாவுக்கரசர் எந்த நோயால் தாக்குண்டார்?

அ) வாத நோய்

ஆ) சூலை நோய்

இ) மன நோய்

ஈ) காச நோய்

ஆ) சூலை நோய்

5.  சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசரை மீண்டும் சைவத்திற்கு மாற்றியவர் யார்?

அ) ஒளவையார்

ஆ) ஆண்டாள்

இ) காரைக்காலம்மையார்

ஈ) திலகவதியார்

ஈ) திலகவதியார்

6.  சிவபெருமானை வணங்குவோரின் சமயம் எது?

அ) சைவம்

ஆ) வீரசைவம்

இ) சிவசைவம்

ஈ) சைனம்

அ) சைவம்

7.  திருநாவுக்கரசர் வாழ்க்கையை எதற்கு ஒப்பிடுகிறார்?

அ) ஆறு

ஆ) கடல்

இ) மழை

ஈ) அலை

ஆ) கடல்

8.  வாழ்க்கைக் கடலில் ஆணவம் எதைப் போன்றது?

அ) அலை

ஆ) நுரை

இ) பாறை

ஈ) கானல் நீர்

இ) பாறை

9.  வாழ்க்கைப் படகில் அறிவு எதைப் போன்றது?

அ) பாய்மரம்

ஆ) துடுப்பு

இ) துணையர்

ஈ) கயிறு

ஆ) துடுப்பு

10.  ‘அன்பே சிவம்’ என்பவர்கள் யார்?

அ) வைணவர்

ஆ) சமணர்

இ) பவுத்தர்

ஈ) சைவர்

அ) சைவர்