6. சமய இலக்கியம்

திருமால்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  குலசேகர ஆழ்வார் ----------- இருந்தவர்

குலசேகர ஆழ்வார் சேர மன்னராக இருந்தவர்.

2.  வைணவ ஆழ்வார்கள் ----------.

வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர்

3.  பிரபந்தம் என்றால் ---------- என்று பொருள்.

பிரபந்தம் என்றால் சிற்றிலக்கியம் என்று பொருள்.

4.  திருவேங்கடமலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் ---------.

திருவேங்கடமலையின் சுனையில் மீனாகப் பிறக்க விரும்பியவர் குலசேகர ஆழ்வார்.

5.  பெருமாள் திருமொழி பாடியவர் -----------.

பெருமாள் திருமொழி பாடியவர் குலசேரக ஆழ்வார்

6.  திருவேங்கடமலையில் தேன்சிந்தும் மலர்களைக் கொண்ட -------- உள்ளன.

திருவேங்கடமலையில் தேன்சிந்தும் மலர்களைக் கொண்ட சோலைகள் உள்ளன.

7.  விண்ணுலக அழகியர்க்கு ---------- என்று பெயர்.

விண்ணுலக அழகியர்க்கு அரம்பையர் என்று பெயர்.

8.  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் ----------.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி

9.  பிறவி வேண்டும் என்ற ஆழ்வார் ---------.

பிறவி வேண்டும் என்ற ஆழ்வார் குலசேகர ஆழ்வார்

10.  விண்ணுலகில் வாழும் அழகிய மங்கையர் ---------, --------, ------.

விண்ணுலகில் வாழும் அழகிய மங்கையர் அரம்பை, உருபசி, மேனகை.