இயேசு
சொல்-பொருள்
Words Meaning
| ● சத்துரு | - பகைவன் |
| ● நேசிக்கும் | - அன்பு செலுத்தும், விரும்பும் |
| ● தயவு | - அருள், இரக்கம் |
| ● சுத்தம் | - தூய்மை |
| ● அற்பர் | - கீழோர், சிறியர் |
| ● தூரம் | - தொலைவு |
| ● துளங்க | - விளங்க |
| ● வித்தகம் | - அறிவுரையாய், அறிவாய் |
| ● சீடர் | - மாணவர் |
| ● விண் | - மேலுலகம் |
| ● மண் | - பூவுலகம், கீழுலகம் |
| ● விழிப்பு | - விழிப்புணர்வு |
| ● இன்பநிலை | - உயிர் நிலை, உயிர்ப்பு |
| ● விளக்க | - விவரிக்க |
| ● விலக்க | - நீக்க |